புவனேசுவரி (நடிகை)
தோற்றம்
புவனேஸ்வரி | |
|---|---|
| தேசியம் | Indian |
| பணி | நடிகை, மாடல். |
| செயற்பாட்டுக் காலம் | 2000–2016 |
புவனேஸ்வரி ஒரு இந்திய மாடல், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1] அவர் தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.[2] பல நாடக தொடரில் எதிர்நாயகி வேடங்களுக்கு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.[3] 2003 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான பாய்ஸ் திரைப்படத்தில் ராணி என்ற கதாபத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இப்படம் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ரசிகர்களுக்கு அறிமுகமானார்.[4][5] முக்கிய கதாபாத்திரத்தில் குர்குரே நடித்த முதல் திரைப்படமாகும்.
தற்போது புவனேஸ்வரி ஆன்மீக பாதையில் பயணித்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் தினமும் அன்னதானம் செய்து வருகிறார். தேவர் பேரவையில் மாநில மகளிர் அணி செயலாளர் ஆக இருக்கிறார்.
திரைப்பட வரலாறு
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புகள் | Ref. |
|---|---|---|---|---|---|
| 2000 | கந்தா கடம்பா கதிர்வேலா | தமிழ் | |||
| பிரியமானவளே | பிரியாவின் தோழி | தமிழ் | |||
| 2001 | ரிஷி | தமிழ் | |||
| 2003 | டோங்கா ராமுடு & கட்சி | தெலுங்கு | |||
| சார்மினார் | தெலுங்கு | ||||
| பாய்ஸ் | ராணி | தமிழ் | |||
| 2004 | வள்ளித்தாரு ஒக்கேட் | தெலுங்கு | |||
| குடும்ப சங்கர் | பரப்ரஹ்மா சுவாமி (வட்டி) | தெலுங்கு | |||
| என்னாவோ புடிச்சிருக்கு | சரோஜா | தமிழ் | |||
| 2005 | கொன்செம் டச்லோ வுண்டே செபுடானு | தெலுங்கு | |||
| நுவந்தே நாகிஷ்டம் | தெலுங்கு | ||||
| குண்டக்கா மண்டக்க | தமிழ் | ||||
| சக்ரம் | தெலுங்கு | ||||
| 2006 | பாக்யலட்சுமி பம்பர் டிரா | மல்லிகா ஷர்பத் | தெலுங்கு | ||
| தலைநகரம் | தமிழ் | ||||
| 2007 | மனசே மௌனமா | அஞ்சநேயாவின் மனைவி | தமிழ் | ||
| பூகைலாஷ் | தெலுங்கு | ||||
| வணக்கம் பிரமிஸ்டாரா | தெலுங்கு | ||||
| சீமா சாஸ்திரி | நீலாம்பரி | தெலுங்கு | |||
| 2008 | குபேரலு | தெலுங்கு | |||
| நகரம் | வாணி | தெலுங்கு | |||
| சுவர் சுவரொட்டி | தெலுங்கு | ||||
| கிருஷ்ணார்ஜூனா | ஜோதிஷ் பிரம்மநந்தத்தின் மனைவி | தெலுங்கு | |||
| குர்குரே | தெலுங்கு | முன்னணி நடிகை | |||
| 2009 | பிச்சா மனசு | தெலுங்கு | |||
| ஆஞ்சனேயலு | பவானி | தெலுங்கு | |||
| கஜ | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |||
| 2010 | ரங்கா தி டோங்கா | தெலுங்கு | |||
| 2011 | அகராதி | தெலுங்கு | |||
| 2013 | காளி | தெலுங்கு | |||
| சரவ்யா | தெலுங்கு | ||||
| 2014 | ஆலா ஜராகிண்டி ஓகா ரோஜு | தெலுங்கு |
தொலைக்காட்சி
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பங்கு | சேனல் |
|---|---|---|---|
| 2015 | பாசமலர் | அவராகவே | சன் டிவி |
| 2014-2016 | சந்திரலேகா | வசந்திர தேவி அசோக் குமார் (எதிர்மறை பாத்திரம்) | சன் டிவி (நிஹாரிகாவால் மாற்றப்பட்டது) |
| 2014-2015 | ஒரு கை ஓசை | எதிர்மறை பங்கு | ஜீ தமிழ் |
| 2009-2010 | தேக்கதி பொண்ணு | பவுன் தை | கலைஞர் தொலைக்காட்சி |
| 2005-2007 | ராஜா ராஜேஸ்வரி | வள்ளி / ராதிரி தேவி | சன் டிவி |
| 1999 - 2001 | சித்தி | சங்கீதா ஸ்ரீ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bhuvaneswari Gallery". IndiaGlitz.
- ↑ "Bhuvaneswari". IMDb.
- ↑ "Exposed: The Dirty Business Of Flesh Trade In Film Industry". indiaglitz.com. Archived from the original on 2014-09-07. Retrieved 2020-02-11.
- ↑ The Editor. "Tamil & telugu actress Bhuvaneswari profile". South Indian Cinema Magazine.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ "Bhuvaneswari Spicy Pics". cinejosh.com.