புல்லிமசு
Appearance
புல்லிமசு புதைப்படிவ காலம்:Recent | |
---|---|
![]() | |
பகோபோ எலி ('புல்லிமசு பாகோபசு') | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | புல்லிமசு மியாமசு, 1905
|
மாதிரி இனம் | |
புல்லிமசு பாகோபசு | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
புல்லிமசு (Bullimus) என்பது பிலிப்பீன்சில் காணப்படும் கொறித்துண்ணியின் ஒரு பேரினமாகும். இது 1905ஆம் ஆண்டில் மெர்ன்ஸ் என்பவரால் முதன்முதலில் பட்டியலிடப்பட்டது.[1]
சிற்றினங்கள்
[தொகு]பேரினம் புல்லிமசு கீழ்க்கண்ட சிற்றினங்களைக் கொண்டுள்ளது.
- பாகோபோ எலி, புல்லிமசு பாகோபசு, மிண்டனாவோ[2]
- கார்லெட்டனின் வன எலி, புல்லிமசு கார்லெட்டோனி, லூசோன் - 2021-இல் விவரிக்கப்பட்டது.[3]
- கமிகுயின் வன எலி, புல்லிமசு காமே, காமிகுயின்
- பெரிய லூசோன் வன எலி, புல்லிமசு லூசோனிகசு, லூசோன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Musser, G. G.; Carleton, M. D. (2005). "Genus Bullimus". In Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1298. ISBN 978-0-8018-8221-0. கணினி நூலகம் 62265494.
- ↑ https://www.gbif.org/species/2437852
- ↑ "Bullimus carletoni (id=1006589)". ASM Mammal Diversity Database. American Society of Mammalogists. Retrieved 9 February 2023.