பெரிய லூசோன் வன எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய லூசோன் வன எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
புல்லிமசு
இனம்:
பு. லுசோனிகசு
இருசொற் பெயரீடு
புல்லிமசு லுசோனிகசு
(தாமசு, 1895)

பெரிய லூசோன் வன எலி (Large Luzon forest rat) அல்லது லூசோன் காட்டு எலி (புல்லிமசு லுசோனிகசு) என்பது கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது புல்லிமசு பேரினத்தில் விவரிக்கப்படும் மூன்றில் முதன்மையானது. இது மூரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். அரோரா, பெங்குயெட் மற்றும் கமாரின்ஸ் சுர் மாகாணங்களிலும், கலிங்க மாகாணத்தின் பால்பலசாங்கிலும் இந்த எலி காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Heaney, L. (2016). "Bullimus luzonicus". IUCN Red List of Threatened Species 2016: e.T3323A22436096. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3323A22436096.en. https://www.iucnredlist.org/species/3323/22436096. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_லூசோன்_வன_எலி&oldid=3922505" இலிருந்து மீள்விக்கப்பட்டது