பகோபோ எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகோபோ எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
புல்லிமசு
இனம்:
பு. பாகோபசு
இருசொற் பெயரீடு
புல்லிமசு பாகோபசு
மியார்ன்சு, 1905

பாகோபோ எலி (Bagobo rat; புல்லிமசு பாகோபசு) என்பது கொறிணி சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினம் கொறிணி பேரினமான புல்லிமசில் உள்ள மூன்று சிற்றினங்களுள் ஒன்று ஆகும். இது விசயன் தீவிலும் மிண்டனாவோவிலும், பிலிப்பீன்சிலும் காணப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Heaney, L. (2016). "Bullimus bagobus". IUCN Red List of Threatened Species 2016: e.T3322A22436177. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3322A22436177.en. https://www.iucnredlist.org/species/3322/22436177. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1297. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பகோபோ_எலி&oldid=3922467" இலிருந்து மீள்விக்கப்பட்டது