புஜைரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல் புஜைரா
الفجيرة
அமீரகம்
புஜைரா அமீரகம்
Emirate of Fujairah
புஜைரா கோட்டை
புஜைரா கோட்டை
அல் புஜைரா-இன் கொடி
கொடி
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
நாடு  ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம் புஜைரா
அரசு
 • எமீர் சேக் அமாத் பின் முகம்மது அல் சார்க்கி
 • முடிக்குரிய இளவரசர் செக் முகம்மது பின் அமாது பின் முகம்மது அல் சார்க்கி
பரப்பளவு
 • அமீரகம் 1,166
மக்கள்தொகை (2009)
 • பெருநகர் 1,52,000
நேர வலயம் UAE standard time (ஒசநே+4)
இணையதளம் புஜைரா

புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.

ஃபுஜைராவின் சூரிய அஸ்தமனம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜைரா&oldid=2468754" இருந்து மீள்விக்கப்பட்டது