பிராங்க் லாய்டு ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிராங்க் லாயிட் ரைட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராங்க் லாய்டு ரைட்
Frank Lloyd Wright
Frank Lloyd Wright portrait.jpg
1954 இல் பிராங்க்
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம் அமெரிக்கர்
பிறப்பு பிராங்க் லிங்கன் ரைட்
சூன் 8, 1867(1867-06-08)
ரிச்சர்டு கட்டடம், விஸ்கொன்சின், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஏப்ரல் 9, 1959(1959-04-09) (அகவை 91)
பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
பாடசாலை விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
பணி
கட்டிடங்கள் ஃபாலிங்வாட்டர் மற்றும் பல
திட்டங்கள் உசானியா வீடுகள்
பிராடுயேக்கர் நகரம்

பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் அவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம். இன்றுவரை பொதுமக்களால் மிக நன்றாக அறியப்படுகிறார்.

இளமைக் காலம்[தொகு]

இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் விவசாய நகரமொன்றில் பிறந்தார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_லாய்டு_ரைட்&oldid=2429458" இருந்து மீள்விக்கப்பட்டது