உள்ளடக்கத்துக்குச் செல்

பார்ஃபிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டயரைச் சேர்ந்த பார்ஃபிரி
16-ம் நூற்றாண்டைய பிரெஞ்சு சிற்பத்தில் பார்ஃபிரி
பிறப்புபொ.ஊ. 234
டயர், லெபனான், ரோமானியப் பேரரசு
இறப்புபொ.ஊ. 305 (அகவை 70–71)
ரோம், ரோமானியப் பேரரசு
காலம்பண்டைய மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிநியோப்ளேட்டோனியம்
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல், சோதிடம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
பார்ஃபிரிய மரம், கிறித்துவக் கண்டனம், தாவர உணவுமுறை
செல்வாக்குச் செலுத்தியோர்

பார்ஃபிரி அல்லது டயரைச் சேர்ந்த பார்ஃபிரி (/ˈpɔːrfɪri/; கிரேக்கம்: Πορφύριος, Porphýrios; அரபு: فرفوريوس, Furfūriyūs; பொ.ஊ. சு. 234––சு. 305)) ரோமானிய சிரியாவின்[1] டயரைச் சேர்ந்த[2] உரோமானிய ஆட்சியின் போது வாழ்ந்த ஒரு நியோப்ளேட்டோனிய மெய்யியல் அறிஞர் ஆவார்.[a] இவர் தனது ஆசிரியரான புளோட்டினஸின் படைப்புகளின் ஒரே தொகுப்பான தி என்னீட்ஸ் என்ற படைப்பைத் தொகுத்து வெளியிட்டார். யூக்ளிடின் படைப்பான எலிமென்ட்ஸ் என்ற நூலுக்கு இவர் இயற்றிய உரை அலெக்சாந்திரியாவின் பாப்பஸால் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது.[3][4][5]

இசைக் கோட்பாடு, ஹோமர், தாவர உணவுமுறை என பல்வேறு துறைகளிலும் கிரேக்க மொழியில் பார்ஃபிரி படைப்புகளை இயற்றியுள்ளார்.[b] இவர் இயற்றிய ஈசகாக் (அல்லது "அறிமுகம்") என்ற ஏரண தத்துவங்கள் குறித்த அறிமுக நூல்[c] இடைக்காலத்தில் அதன் இலத்தீன் மற்றும் அரபு வடிவில் ஏரணம் குறித்த பிரதான பாடநூலாக இருந்தது.[6] தனது பிலாஸபி புரம் ஆரக்கிள்ஸ் மற்றும் கான்ஸ்டன்டைன் தி கிரேட்டால் தடைசெய்யப்பட்ட அகெய்ன்ஸ்ட் தி கிறிஸ்டியன்ஸ்[7] போன்ற படைப்புகளின் மூலம் பார்ஃபிரி ஆரம்பகால கிறிஸ்தவர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டு முரண்பட்டு நின்றார்.[8]

குறிப்புகள்

[தொகு]
  1. For Porphyry's dates, place of birth and philosophical school, see Barker 2003, ப. 1226–1227. Sarton 1936, ப. 429–430 identifies Transjordania as Porphyry's place of birth.
  2. For a comprehensive list see Beutler (1894–1980); Guthrie 1988, ப. 91 provides another list
  3. Barnes 2003, ப. xv clarifies that the Isagoge "[was] not an Introduction to the Categories, rather "[since it was] an introduction to the study of logic, [it] was... an introduction to philosophy--and hence accidentally an introduction to the Categories."

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schott, Jeremy M. (2013-04-23). Christianity, Empire, and the Making of Religion in Late Antiquity (in ஆங்கிலம்). University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-0346-2.
  2. Aaron P. Johnson, Religion and Identity in Porphyry of Tyre: The Limits of Hellenism in Late Antiquity (Greek Culture in the Roman World) Cambridge University Press, May 20, 2013, p. 236 "...at the very least, we can affirm that all external evidence points to his being a Tyrian from Phoencia." https://books.google.com/books?hl=en&lr=&id=mM7N_v0xcmQC&oi=fnd&pg=PR8&dq=Porphyry+of+Tyre+phoenicia&ots=fE4JHByGG3&sig=6oipv1fUejZm4csw3hoaNhOYrCE#v=onepage&q=phoenicia&f=false
  3. O'Connor, John J.; Robertson, Edmund F., "Porphyry Malchus", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  4. Eunapius (1921). "Lives of the Philosophers and Sophists". tertullian.org. pp. 343–565. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  5. "Τοξόλυρος - Εἰς τὰ ἁρμονικὰ Πτολεμαίου ὑπόμνημα - φιλοσοφικό Ακαδημίας" [In Ptolemy's Harmonized Memoirs – Philosophical Academy]. Archived from the original on 2011-07-21.
  6. Barnes 2003, ப. ix.
  7. Clarke 1989, ப. 9.
  8. Digeser 1998.

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ஃபிரி&oldid=3641341" இலிருந்து மீள்விக்கப்பட்டது