உள்ளடக்கத்துக்குச் செல்

பாரசீக யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீக யூதர்கள்
மொத்த மக்கள்தொகை
(~300,000–350,000 (est.))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்200,000[1]–250,000[2]
 ஐக்கிய அமெரிக்கா60,000–80,000[1]
 ஈரான்8,756[3]–25,000[4]
 கனடா1,000
 ஆத்திரேலியா~740[5]
மொழி(கள்)
Historically: பாரசீக மொழி, Judeo-Persian languages, Judeo-Aramaic
Modern: எபிரேயம், பாரசீக மொழி, அசர்பைஜான் மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மலை யூதர்கள், மிஸ்ராகி யூதர்கள், Persians, யூதர், Bukharan Jews, Kurdish Jews.

பாரசீக யூதர்கள் (Persian Jews) அல்லது ஈரானிய யூதர்கள் (Iranian Jews) எனப்படுவோர் பாரசீகப் பேரரசுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்ட யூதர்களைக் குறிக்கும்.

ஈரானில் தற்போதும் கடைப்பிடிக்கப்படும் சமயங்களில் இரண்டாவது பழைய (சரத்துஸ்திர சமயம் முதலாவது) சமயமாக யூதம் உள்ளது. விவிலியத்தின் எஸ்தர் (நூல்) பாரசீகத்தில் யூதரின் அனுபவம் பற்றிக் குறிப்பிடுகின்றது. யூதர்கள் அகாமனிசியப் பேரரசுவின் சைரசு காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Iranian Jews Living in U.S. Have Complex Feelings About Mideast Crisis". August 7, 2006. http://www.foxnews.com/story/0,2933,207337,00.html. 
  2. Why are people going to Iran?. Jpost.com. Retrieved 2011-05-29.
  3. "Jewish woman brutally murdered in Iran over property dispute". The Times of Israel. November 28, 2012. பார்க்கப்பட்ட நாள் Aug 16, 2014. A government census published earlier this year indicated there were a mere 8,756 Jews left in Iran
  4. Sarshar, Houman (November 30, 2012). "JUDEO-PERSIAN COMMUNITIES i. INTRODUCTION". Encyclopedia Iranica. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  5. Iranian Australian shows that 3% of them are Jewish

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீக_யூதர்கள்&oldid=3777597" இலிருந்து மீள்விக்கப்பட்டது