உள்ளடக்கத்துக்குச் செல்

மலை யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை யூதர்கள்
Mountain Jews (Juhuro) Delegates Matityahu Bogatirov and Shlomo Mordechaiov at The Fourth Zionist Congress with Theodor Herzl, 1900
மொத்த மக்கள்தொகை
2004: 150,000 to 270,000 (estimated)
1970: 50,000-53,000
1959: 42,000-44,000 (estimated)
1941: 35,000
1926: 26,000[1](estimated)
1897: 31,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்100,000 to 140,000
 ஐக்கிய அமெரிக்கா10,000 to 40,000
 உருசியா3,000 to 30,000[2]
 அசர்பைஜான்12,000 to 30,000
(according to Mountain
Jews community in Baku)
 ஐரோப்பிய ஒன்றியம்3,000 to 10,000
மொழி(கள்)
எபிரேயம், Judeo-Tat, உருசிய மொழி, அசர்பைஜான் மொழி
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Azerbaijani Jews, Bukharan Jews, Afghan Jews and பாரசீக யூதர்கள்.

மலை யூதர்கள் (Mountain Jews) எனப்படுவோர் காக்கேசியாவின் கிழக்கு, வடக்கு சரிவுப் பகுதிகளில் உள்ள, குறிப்பாக அசர்பைஜான், செச்சினியா, தாகெஸ்தான், இங்குசேத்தியா ஆகிய பகுதிகளில் உள்ள யூதர்களைக் குறிக்கும். இவர்கள் ஈரானின் பாரசீக யூதர்களின் வாரிசுகளாவார்.[3]

மலை யூதர்கள் சமூகம் பண்டைய பாரசீகத்திலிருந்து கி.மு 5 ஆம் நூற்றாண்டு இருந்து வந்தவர்கள். இவர்களின் மொழி யூதேய-தத் எனும் பண்டைய எபிரேயத்துடன் கலந்த பண்டைய தென்மேற்கு ஈரானிய மொழி ஆகும்.[4]

உசாத்துணை

[தொகு]
  1. http://www.eki.ee/books/redbook/mountain_jews.shtml
  2. "Динамика численности горских евреев , Новости горских евреев". Динамика численности горских евреев , Новости горских евреев (in Russian). Archived from the original on 7 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 September 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Mountain Jews – Tablet Magazine – Jewish News and Politics, Jewish Arts and Culture, Jewish Life and Religion". Tablet Magazine. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
  4. "Mountain Jews: customs and daily life in the Caucasus, Leʼah Miḳdash-Shema", Liya Mikdash-Shamailov, Muzeʼon Yiśraʼel (Jerusalem), UPNE, 2002, page 17

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_யூதர்கள்&oldid=3566820" இலிருந்து மீள்விக்கப்பட்டது