பறையன் துள்ளல்
Appearance
பறையன் துள்ளல் என்பது இரவில் அரங்கேறும் ஒரு துள்ளல் வகை கலை நிகழ்ச்சி. மல்லிகை என்னும் பாடல் வகை இதில் பயன்படுத்தப்படும். பாம்பு வேடமிட்டு, சிலம்பு, கச்சமணி, அம்படி, நாகவடிவிலான கிரீடம் ஆகியன அணிந்து துள்ளிப் பாடுவர். இது கேரளக் கலைகளில் ஒன்று.