பறையன் கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பறையர் என்னும் சமுதாயக்காரர் நடத்தி வரும் நாட்டிய வகையே பறையன் கூத்து. [1] பிறரின் நோய் தீர்க்க கச்சை கட்டி துள்ளியாடுவர். செண்டை என்னும் கருவி இசைக்கப்படும்.

சான்றுகள்[தொகு]

  1. கேரளசம்ஸ்கார தர்சநம். கிளிமானூர் விஸ்வம்பரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறையன்_கூத்து&oldid=1676369" இருந்து மீள்விக்கப்பட்டது