வார்ப்புரு பேச்சு:கேரளத்தின் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருமையான முயற்சி. கேரளத்தின் கலைகள் எனலாமே? கேரளத்தில் என்றால் வெளிமாநிலங்களில் தோன்றிய கலைகளும் கேரளத்தில் இருக்கும். அவையனைத்தையும் குறிப்பதாக எண்ணுகிறேன். எ.கா பரத நாட்டியம் பயின்ற சிறந்த கலைஞர்கள் கேரளத்தில் உண்டு. --≈ உழவன் ( கூறுக ) 09:05, 17 நவம்பர் 2013 (UTC)

நன்றி அண்ணே! மலையாளத்தில், கேரளத்திலெ கலகள் என்றிருந்தது. அப்படியே, தமிழுக்கு எடுத்ததால் தலைப்பை மாற்றவில்லை. நீங்களே மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:27, 17 நவம்பர் 2013 (UTC)