ஆண்டி (கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலப்பிள்ளி, வள்ளுவநாடு பகுதிகளில் தேவி கோயில்களில் நிகழும் உற்சவங்களில், பாணன் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பகவதியை துதிக்கும் கலையே ஆண்டி.[1] முதிர்ந்த பெண் பாடுவதும், பத்து வயதிற்கு குறைவான பெண்கள் தாளம் தட்டுவதும் வழமை. பெண்கள் முகத்தில் அரிசி மாவைப் பூசியிருப்பர். தலைமுடியை சிவந்த நிறமுள்ள துணிகொண்டு மறைத்திருப்பர்.

ஆண்டி கலை

சான்றுகள்[தொகு]

  1. சஜிதா, எம். "மலையாள பெண்கள் வரலாற்றின் வேர்களைத் தேடி". சிந்த.கோம். மூல முகவரியிலிருந்து 2013-09-22 அன்று பரணிடப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_(கலை)&oldid=3232786" இருந்து மீள்விக்கப்பட்டது