பயனர் பேச்சு:Vishal Kandassamy

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vishal Kandassamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:30, 7 சூன் 2022 (UTC)[பதிலளி]

March 2024[தொகு]

தகவற் படவுரு வணக்கம், விஷால் என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:32, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஸ்ரீதர். ஞா, விக்கிபீடியா கட்டுரை விஷால் ஏற்கனவே சரி செய்யப்பட்டு விட்டது. இப்போது கட்டுரை சரியாக இருக்கிறதா என்று சென்று பாருங்கள். Vishal Kandassamy (பேச்சு) 15:09, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், ஆம். நான் உங்களது தொகுப்பு குறித்து கூறியுள்ளேன். நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:13, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தானியங்கிதமிழாக்கம்[தொகு]

வணக்கம். தாங்கள் இருதலைப்புள் என்ற பக்கத்தை தானியங்கி மொழிபெயர்பைக் கொண்டு விரிவாக்குவதால் அதை முன்னிலை ஆக்கியுள்ளேன். தானியங்கி தமிழாக்கத்தை விக்கிப்பீடியா வரவேற்பதில்லை.--கு. அருளரசன் (பேச்சு) 00:01, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கு.அருளரசன், ஆங்கில விக்கிபீடியா தங்களின் முழுக் பக்கத்தில்லும் கந்தபெருண்ட வடிவில் நரசிம்மராக இருந்த விஷ்ணு சிவனை சரபாவாகவும், ஹிரண்யகசிபுவையும் ஒரே நேரத்தில் கொன்றதை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறது. அதனால் தங்கள் இருதல்லைப்புள் என்ற பக்கத்தில் செய்த தானியங்கி மொழிபெயர்பைக் கொண்டு விரிவாக்குவதால் அதை முன்னிலை ஆக்கியுள்ளேன் மற்றும் இந்தத் தலைப்பில் உள்ள செல்லுபடியாகும் உள்ளடக்கத்தை வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து பெறப்பட்டதை அகற்றுவதை விக்கிபீடியா ஏற்காது. Vishal Kandassamy (பேச்சு) 14:56, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பிறப்பு, இறப்பு[தொகு]

வணக்கம். பிறப்பு, இறப்பு தேதி ஆங்கில விக்கிப்பீடியாவில் எப்படி குறிப்பிடப்படுகிறதோ, அதே முறை தமிழ் விக்கிப்பீடியாவிலும் கடைபிடிக்கப்படுகிறது. இணைப்புகளுடன் கட்டுரையில் எழுதாதீர்கள்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 05:51, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

விஷாலின் பிறப்பு தேதி ஆங்கில விக்கிப்பீடியாவில் எப்படி குறிப்பிடப்படுகிறதோ, அதே முறையில் தமிழ் விக்கிப்பீடியாவிலும் நான் பிறப்பு தேதிகளில் இணைப்புகளை இணைத்துள்ளேன். இணைப்புகளுடன் அகற்றிவிட்டு கட்டுரையில் எழுதாதீர்கள். Vishal Kandassamy (பேச்சு) 14:59, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

உள்ளடக்க விவாதம்[தொகு]

Information icon தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். பிலிப் ஹியூஸ் ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:29, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Information icon தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். பிலிப் ஹியூஸ் Vishal Kandassamy 💬உரையாடுக 16:29, 30 மார்ச்சு 2024 (UTC) Vishal Kandassamy (பேச்சு) 11:28, 19 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஆங்கில மாதங்கள்[தொகு]

ஆங்கில மாதங்களை நீங்கள் மாற்றும் முன்னர் உரையாடுவது நல்லது. பிலிப் ஹியூஸ் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்கள் மீளமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:30, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஆங்கில மாதங்களை நீங்கள் மாற்றும் முன்னர் உரையாடுவது உங்களுக்கு நல்லது ஏனென்றால் மற்ற மட்டையாட்ட வீரர்களின் பக்கங்களில், ஜனவரி, ஜூன், ஜூலை என்றது தான் இந்த மூன்று ஆங்கில மாதங்களின் பெயர்கள் மற்றும் அது சனவரி, சூன், சூலை இல்லை. பிலிப் ஹியூஸ் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்கள் மீளமைக்கப்பட்டுள்ளது. Vishal Kandassamy (பேச்சு) 10:37, 19 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஏப்பிரல் 2024[தொகு]

உங்களுடைய பயனர் கணக்கு 1 ஆண்டு கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின்படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.--Kanags \உரையாடுக 09:18, 19 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நீங்கள் தவறாக என் கணக்கை சிதைக்கிறீர்கள், நான் இந்த கட்டுரைகளை தவறு என்று திருத்துகிறேன், அவற்றைத் திருத்துகிறேன், இவை தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இந்த கட்டுரைகளைத் திருத்துபவர்கள் தவறு செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, நீங்கள் அவர்களைப் பற்றி அப்படி நினைக்கவில்லை, என்னைப் பற்றி நீங்கள் இப்படி நினைப்பது தவறு, எனவே அந்த ஊழலை நான் இப்போது அழித்துவிடுவேன். Vishal Kandassamy (பேச்சு) 11:39, 19 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vishal_Kandassamy&oldid=3937067" இலிருந்து மீள்விக்கப்பட்டது