பயனர் பேச்சு:Thainis

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Thainis, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:36, 9 ஏப்ரல் 2013 (UTC)

அட, நீங்க கீரனூரா? நம்மூர்க்காரரை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. நான் குடுமியான்மலைக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.--இரவி (பேச்சு) 11:48, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Thainis!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

எப்ரேம் தெ நேவேர் கட்டுரையில் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். விக்கிப்பீடியாவில் சில கொள்கைகள் உள்ளன. உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

  1. தனிப்பட்ட சில சமய, மொழி, இன, நாடு ஆகியவற்றிற்கு ஆதராகவோ எதிராகவோ எழுதக் கூடாது
  2. யாரையும் புகழ்ந்தோ திட்டியோ எழுதக் கூடாது.

எடுத்துக்காட்டு: அழகிய ஊர், சிறந்த மனிதர், ஊர் போற்றும் நல்லவர், கொடியவன், கேடு கெட்டவன் போன்று எழுதக் கூடாது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். என் பேச்சுப் பக்கத்தில். நன்றி. தொடர்ந்து உங்களுக்குத் தெரிந்த தலைப்புகளில் எழுதுங்கள். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:25, 10 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரைகளில் படிமங்களை இணைக்க[தொகு]

தைனிசு, கட்டுரைகளில் தேவையான படிமங்களை இணைக்க, முதலில் அப்படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றப்பட்டிருக்க வேண்டும். உங்கள் கணினியில் இருந்து விக்கிபீடியாவுக்குப் படிமம் ஒன்றைத் தரவேற்ற இடது பக்கத்தில் உள்ள "கோப்பைப் பதிவேற்று" என்பதைத் தெரிந்து அழுத்துங்கள். காப்புரிமம் உள்ள படிமங்களைத் தரவேற்ற வேண்டாம். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் அக்கட்டுரைக்குத் தேவையான படிமம் ஒன்றை நியாயமான பயன்பாடு என்ற ரீதியில் தரவேற்றலாம். தரவேற்றிய பின்னர் அப்படிமத்தைக் கட்டுரையில் இணையுங்கள். உதவிக்கு: விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் போன்ற உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:05, 13 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

June 2020[தொகு]

Information icon வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 18:47, 21 சூன் 2020 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thainis&oldid=3185038" இலிருந்து மீள்விக்கப்பட்டது