பயனர் பேச்சு:Shanthiny

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Shanthiny!

வாருங்கள் Shanthiny, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 10:56, 19 ஜூன் 2009 (UTC)

சோமசுந்தரப் புலவர்[தொகு]

இவரது பிறந்த தேதி குறித்த குழப்பங்கள் உண்டு. இவரது குடும்பத்தினர் அண்மையில் வெளியிட்ட நூல் ஒன்றில் இருந்தே கட்டுரையில் உள்ள தகவலை எடுத்தேன். எனினும் மீண்டும் ஒரு முறை அவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்துகிறேன். விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் பற்றி உங்கள் கருத்துக்களை அக்கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் இடுங்கள். புலவர் பற்றிய உங்கள் கேள்வியை அவரது உரையாடல் பக்கத்தில் இட்டுள்ளேன். நீங்கள் குறிப்பிட்ட இலங்கைப் பாடநூலில் புலவரைப் பற்றிய வேறு ஏதாவது தகவல் இருந்தால் அதனைக் கட்டுரையில் நீங்களே இணைத்து விடுங்கள். தகவல் எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை அடிக்குறிப்பில் இடுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 10:56, 19 ஜூன் 2009 (UTC)

பண்ணாகம்[தொகு]

வலிகாமம் உரையாடல் பகுதியில் நீங்கள் தந்திருந்த உங்கள் ஊரைப் பற்றிய கட்டுரையை பண்ணாகம் என்ற பெயரில் புதிய கட்டுரையாக சேர்த்திருக்கிறேன். புதிய கட்டுரைகளைத் தயங்காமல் உரிய தலைப்பில் புதீய கட்டுரைகளாகவே எழுதுங்கள். ஏற்கனவே அது பற்றிய கட்டுரை விக்கிப்பீடியாவில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பங்களிப்புகளைக் காண மகிழ்ச்சி. சோமசுந்தரப் புலவர் பற்றிய உங்களிடமுள்ள மேலதிக தகவல்களை அங்கு இணைத்து வீடுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 21:05, 28 ஜூன் 2009 (UTC)

மீண்டும் வணக்கம், பண்ணாகம் கட்டுரையில் நீங்கள் சேர்த்துள்ள பாடசாலை பற்றிய பகுதியை பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் என்ற தனிக் கட்டுரையாக எழுதுங்கள். விக்கிப் பங்களிப்புக்கு நன்றி.--Kanags \உரையாடுக 22:42, 15 ஏப்ரல் 2011 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

நீங்கள் தொடங்கிய பரத நாட்டிய நூலகள் கட்டுரையை பரத நாட்டிய நூல்கள் பட்டியல் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:18, 2 சூன் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanthiny&oldid=781819" இருந்து மீள்விக்கப்பட்டது