பேச்சு:சோமசுந்தரப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோமசுந்தரப்புலவர் பிறந்த ஆண்டு-1880-06-12 என இலங்கை தமிழ் பாடசாலை தரம்-08ல் உள்ளது. இதில் குழப்பம் உள்ளது. தயவுசெய்து நீக்கவும்.--−முன்நிற்கும் கருத்து Shanthiny (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விரைவில் அறிந்து திருத்துகிறேன். நன்றி.----
மே 25, 1878 என்பது சரியானது.--Kanags (பேச்சு) 12:43, 6 நவம்பர் 2018 (UTC)