உள்ளடக்கத்துக்குச் செல்

பசில்கா

ஆள்கூறுகள்: 30°24′11″N 74°01′30″E / 30.403°N 74.025°E / 30.403; 74.025
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசில்கா
நகரம்
பசில்கா தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம், ரகுவர் பகவான், மணிக்கூண்டு, ஆசாப்வாலா போர் நினைவகம் மற்றும் குராஞ் ஹவேலி
Locations of Itarsi Jn
அடைபெயர்(கள்): FZK, FJK
பசில்கா is located in பஞ்சாப்
பசில்கா
பசில்கா
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பசில்கா நகரத்தின் அமைவிடம்
பசில்கா is located in இந்தியா
பசில்கா
பசில்கா
பசில்கா (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°24′11″N 74°01′30″E / 30.403°N 74.025°E / 30.403; 74.025
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பசிலிகா
தோற்றுவித்தவர்ஜெ. எச். ஒலிவர்
பெயர்ச்சூட்டுமியான் பசில் வாட்டூ
அரசு
 • வகைDemocratic
ஏற்றம்
177 m (581 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்76,492
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி
 • வட்டார வழக்கு மொழிகள்மால்வி மற்றும் பக்ரி மொழிகள்
 • பிறஇந்தி மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
152123
தொலைபேசி குறியீடு01638
வாகனப் பதிவுPB-22
மனித மேம்பாட்டுச் சுட்டெண்897/1000
எழுத்தறிவு79.53%
மக்களவைத் தொகுதிபெரோஸ்பூர்
சட்டமன்றத் தொகுதிபசிலிகா
சராசரி மழைப்பொழிவு923.9 மில்லிமீட்டர்கள் (36.37 அங்)
இணையதளம்fazilka.gov.in

பசில்கா ('Fazilka, also known as Bangla) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பசிலிகா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.தேசிய நெடுஞ்சாலை 9 இந்நகரத்திலிருந்து செல்கிறது. இந்நகரம் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பசில்கா நகரத்தின் மக்கள் தொகை 76,492[1]அதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.7% ஆக உள்ளது. மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 11% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் பெரும்பான்மையோர் பஞ்சாபி மொழி பேசுகின்றனர்.

போக்குவரத்து

[தொகு]

சாலைப் போக்குவரத்து

[தொகு]

என் எச் 9 மற்றும் என் எச் 7 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.

இரண்டு நடைமேடைகள் கொண்ட பசில்கா தொடருந்து நிலையம், ஸ்ரீ கங்காநகர், அபோஹர் பெரோஷ்பூர், பதிண்டா மற்றும் தில்லி நகரங்களுடன் இணைக்கிறது. [2].[3]

அருகமைந்த வானூர்தி நிலையம்

[தொகு]

அமிர்தசரஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் பதிண்டா உள்நாட்டு வானூர்தி நிலையங்கள், பசில்கா நகரத்திலிருந்து 90 கி மீ தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பசில்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. Fazilka FKA Railway Station
  3. "Abohar-Fazilka railway link operational - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-07-17. Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசில்கா&oldid=4092465" இலிருந்து மீள்விக்கப்பட்டது