நெப்டியூன் (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெப்டியூன்
Sousse neptune.jpg
நெப்டியூன்
இடம்கடல்
துணைசலசியா
பெற்றோர்கள்சற்றேன் மற்றும் ஒப்ஸ்
சகோதரன்/சகோதரிஜுப்பிட்டர், புளூட்டோ, ஜூனோ, சேரீசு மற்றும் வெஸ்டா

நெப்டியூன் (Neptune) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் நன்னீர், சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் கடலுக்கான கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் கடவுளான போசீடானுக்கு ஒப்பானவர்.[1] [2] இவரது பிள்ளைகள் சற்றேன் மற்றும் ஒப்ஸ் ஆவர். இவர் உரோமர்களால் குதிரைகளின் கடவுள் ஆகப் போற்றப்படுகின்றார். இவரே குதிரை ஓட்டத்தின் புரவலர் (patron).[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
  2. "Neptune was the name that ancient Romans gave to the Greek god of the sea and earthquakes, Poseidon". 8 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Compare Epona.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Neptune
என்பதின் ஊடகங்கள் உள்ளன.