உள்ளடக்கத்துக்குச் செல்

மினெர்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினெர்வா
Minerva
மினெர்வா
பெற்றோர்கள்ஜுப்பிட்டர் மற்றும் மெட்டிஸ்

மினெர்வா என்பவர் ஓர் உரோமானியப் பெண் கடவுள் ஆவார். இவர் கலை, ஞானம், வர்த்தகம், மற்றும் யுத்த தந்திரம் போன்றவற்றுக்கான கடவுள் ஆவார். [1] ஜுப்பிட்டரின் தலையிலிருந்த ஆயுதங்களில் இருந்து இவர் அவதரித்தார்.[2] இவர் கிரேக்கப் பெண் கடவுளான ஏதெனாவிற்கு ஒப்பானவர்.[3] இவர் இசை, கவிதை, மருத்துவம், ஞானம், வர்த்தகம், நெய்தல், கைவினைப்பொருட்கள் மற்றும் மாயாஜாலத்திற்குமான கற்புத் தெய்வம் (Virgin goddess) ஆவார்.[4] இவரது வாகனம் ஆந்தை ஆகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "She was also the Roman goddess of war and arts, such as spinning, weaving and music". பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Encarta World English Dictionary 1998-2004 Microsoft Corporation.
  3. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
  4. "Minerva was the Roman goddess of wisdom, medicine, commerce, handicrafts, poetry, the arts in general, and later, war". பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினெர்வா&oldid=2492826" இலிருந்து மீள்விக்கப்பட்டது