வீனஸ் (தொன்மவியல்)
Jump to navigation
Jump to search
வீனஸ் (Venus) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் அப்ரோடிட் ஆவார். இவர் உரோமத்தொன்மவியலில் அன்பு, அழகு, கருவுறுதல், செழிப்பு மற்றும் ஆசைக்கான கடவுள் ஆவார். இவர் உரோமைத் தொன்மவியலில் நெருப்புக் கடவுளாகக் குறிக்கப்படும் வல்கனுடைய மனைவி ஆவார்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Venus (dea) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வீனஸ் (தொன்மவியல்) |