அப்போலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அப்போலோ

அப்போலோ கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும் ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். அப்போலோ கிரேக்கக் கடவுளர்களான ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்.ஆர்ட்டெமிஸ் இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் வேளாண்மை, கால்நடைகள், ஒளி, உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போலோ&oldid=1920316" இருந்து மீள்விக்கப்பட்டது