டயானா (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டயானா

டயானா (Diana) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் ஆர்ட்டெமிசு ஆவார்[1]. இவர் வேட்டை, சந்திரன், மரக்காடுகள் மற்றும் பிறப்பிற்கான கடவுள் ஆவார். டெலோ எனும் தீவில் இவருடைஅய் சகோதரரான அப்பல்லோவுடன் இவர் பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டயானா_(தொன்மவியல்)&oldid=2492970" இருந்து மீள்விக்கப்பட்டது