சற்றேன் (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சற்றேன்
Saturn
சற்றேன்
துணைஒப்ஸ்
பெற்றோர்கள்சீலஸ், டெரா
சகோதரன்/சகோதரிஜேனஸ், ஒப்ஸ்
குழந்தைகள்ஜுப்பிட்டர், நெப்டியூன், புளூட்டோ, ஜுனோ, சேரீசு மற்றும் வெஸ்டா
விழாக்கள்சற்றேனலியா

சற்றேன் (Saturn) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார்.உரோமத் தொன்மவியலில் இவர் விவசாயம், அறுவடை, செல்வம், விடுதலை, நேரம் ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் குரோனசு ஆவார். ஜுப்பிட்டர், நெப்டியூன், புளூட்டோ, ஜூனோ, சேரிசு, வெஸ்டா ஆகியோர் இவரது பிள்ளைகள் ஆவர். இவரது மனைவி ஒப்ஸ் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சற்றேன்_(தொன்மவியல்)&oldid=3266122" இலிருந்து மீள்விக்கப்பட்டது