டெரா (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெரா

டெரா அல்லது டெலஸ் (Terra)[1] என்பவர் உரோமத் தொன்மவியலுக்கு அமைவாக பூமியின் கடவுள் ஆவார். இவர் கிரேக்கத் தெய்வமான ஜியாவுக்கு[2] ஒப்பானவராவார். வானத்தின் கடவுளான கயலூஸ் எனும் தெய்வமே இவரின் கணவன். இவர்கள் இருவருமே டைட்டன்களினதும் இராட்சதர்களினதும் (Giant) பெற்றோர் ஆவர்.[3] இக்கடவுளின் பெயரின் அடிப்படையிலேயே புவிக்குப் பெயர் சூட்டப்பட்டது.[4]

பெயர்க் காரணம்[தொகு]

டெரா எனும் சொல்லின் பொருள் நிலம் அல்லது பூமி என்பதாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரா_(தொன்மவியல்)&oldid=1918505" இருந்து மீள்விக்கப்பட்டது