நிர்மலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| Nirmali | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் பீகாரின் சட்டமன்றத் தொகுதிகள் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | சுபௌல் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சுபவுல் மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
நிர்மலி சட்டமன்றத் தொகுதி, (Nirmali Assembly constituency) பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது சுபவுல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் சுபவுல் மாவட்டத்தில் உள்ள நிர்மலி, சராய்கட்(சராய்ஹர்), ரகுபூர் மண்டலம் ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | காம்தா பிரசாத் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957-2008 : தொகுதி செயல்பாட்டில் இல்லை
| |||
| 2010 | அனிருத்த பிரசாத் யாதவ் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2015 | |||
| 2020 | |||
| 2025 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | அனிருத்த பிரசாத் யாதவ் | ||||
| லோஜக | கவுதம் குமார் | ||||
| இரா.ஜ.த. | யதுவன்சு குமார் யாதவ் | ||||
| நோட்டா | நோட்டா | ||||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| லோஜக இடமிருந்து ஐஜத பெற்றது | மாற்றம் | ||||
சான்றுகள்
[தொகு]- ↑ http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "Nirmali Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.