கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2015
← 2010
12 அக்டோபர் 2015 (2015-10-12) - 5 நவம்பர் 2015 (2015-11-05)
பீகார் சட்டமன்ற தேர்தல், 2015 அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்றது. 178 தொகுதிகளில் வென்ற பெரும் கூட்டணியின் நிதிசு குமார் முதல்வராக பதவியேற்றார். இக்கூட்டணியில் இவரது ஐக்கிய சனதா தளம் 71 தொகுதிகளில் வென்றிருந்தது.