அனிருத்த பிரசாத் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிருத்த பிரசாத் யாதவ்
Aniruddha Prasad Yadav
சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010 முதல்
முன்னையவர்காம்தா பிரசாத் குப்தா
தொகுதிநிர்மலி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1949 (1949-05-20) (அகவை 74)[1]
வில், சாந்த்பிபார், சுபாவுள், இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்(s)பட்னா, பீகார்
தொழில்அரசியல்வாதி

அனிருத்த பிரசாத் யாதவ் (Aniruddha Prasad Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில சட்டமன்ற உறுப்பிஅன்ரும் ஆவார். இவர் 2005-ல் கிசன்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தல்களில் நிர்மலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு பீகார் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "member profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Bihar Legislative Assembly". election in india. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  3. "Aniruddha Prasad Yadav(Janata Dal (United)(JD(U))):Constituency- NIRMALI(SUPAUL) - Affidavit Information of Candidate:". myneta-info.translate.goog. பார்க்கப்பட்ட நாள் 2023-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருத்த_பிரசாத்_யாதவ்&oldid=3735156" இலிருந்து மீள்விக்கப்பட்டது