உள்ளடக்கத்துக்குச் செல்

தி ட்விலைட் சாகா: நியூ மூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ட்விலைட் சாகா: நியூ மூன்
The Twilight Saga: New Moon
வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்கிறிஸ் வைட்ஸ்
மூலக்கதைநியூ மூன்
ஸ்டீபனி மேயர்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புகிறிஸ்டென் ஸ்டீவர்ட்
ராபர்ட் பாட்டின்சன்
டெய்லர் லாட்னர்
ஆஷ்லே கிரேனே
பில்லி புர்கே
பீட்டர் பாசிநெல்லி
நிக்கி ரீட்
கெல்லன் லட்ஸ்
ஜேக்சன் ராத்போன்
அனா கென்ட்ரிக்
மைக்கேல் ஷீன்
டகோடா ஃபான்னிங்
எலிசபெத் ரீசேர்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுநவம்பர் 16, 2009 (2009-11-16)(லாஸ் ஏஞ்சல்ஸ்)
நவம்பர் 20, 2009 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்
மொத்த வருவாய்$709,827,462

தி ட்விலைட் சாகா: நியூ மூன் (ஆங்கில மொழி: The Twilight Saga: New Moon) இது 2009ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க காதல் கற்பனைத் திரைப்படம் ஆகும். ஸ்டீபனி மேயர் எழுதிய நியூ மூன் என்ற நாவலை மையமாக வைத்து கிறிஸ் வைட்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். ரத்தக் காட்டேரியான எட்வர்ட் கலெனுக்கும் ராபர்ட் பாட்டின்சன் மனித இன பெண்ணான பெல்லா ஸ்வானுக்கும் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் இடையில் உருவாகும் ஒரு காதல் கதையை கருவகா வைத்து இந்த திரைப்படம் நகர்கின்றது.

இந்த திரைப்படத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ராபர்ட் பாட்டின்சன், டெய்லர் லாட்னர், ஆஷ்லே கிரேனே, பில்லி புர்கே, பீட்டர் பாசிநெல்லி, நிக்கி ரீட், கெல்லன் லட்ஸ், ஜேக்சன் ராத்போன், அனா கென்ட்ரிக், மைக்கேல் ஷீன், டகோடா ஃபான்னிங், எலிசபெத் ரீசேர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]

இரண்டாம் நிலை நடிகர்கள்

[தொகு]

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் நவம்பர் 16, 2009ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் மற்றும் நவம்பர் 20ஆம் திகதி அமெரிக்காவிலும் வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Twilight series
என்பதில் ஊடகங்கள் உள்ளன.