நிக்கி ரீட்
Appearance
நிக்கி ரீட் | |
---|---|
பிறப்பு | நிக்கோல் ஹவுஸ்டன் ரீட் மே 17, 1988 லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகை திரைக்கதையாசிரியர் விளம்பர நடிகை பாடலாசிரியர் இசை வீடியோ இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | பவுல் மக்டொனால்ட் (2011-2014) |
நிக்கி ரீட் (ஆங்கில மொழி: Nikki Reed) (பிறப்பு: மே 17, 1988) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, திரைக்கதையாசிரியர், விளம்பர நடிகை, பாடலாசிரியர் மற்றும் இசை வீடியோ இயக்குநர் ஆவார். இவர் தெர்ட்டீன், தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இவர் மே 17, 1988ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா அமெரிக்காவில் பிறந்தார்.