பீட்டர் பாசிநெல்லி
பீட்டர் பாசிநெல்லி | |
---|---|
![]() Facinelli in 2009 | |
பிறப்பு | நவம்பர் 26, 1973 குயின்ஸ், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | Jennie Garth (தி. 2001; விவாகரத்து 2013) |
பிள்ளைகள் | 3 |
பீட்டர் பாசிநெல்லி (Peter Facinelli, பிறப்பு: நவம்பர் 26, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்[தொகு]
- ட்விலைட்
- தி ட்விலைட் சாகா: நியூ மூன்
- தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்
- தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1
- தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2