உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கேல் ஷீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் ஷீன்
Michael Sheen
பிறப்புமைக்கேல் கிறிஸ்டோபர் ஷீன்
5 பெப்ரவரி 1969 (1969-02-05) (அகவை 55)
நியூபோர்ட், வேல்ஸ், ஐக்கிய இராச்சியம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
துணைவர்கேட் பெக்கின்சேல் (1995–2003)
பிள்ளைகள்1

மைக்கேல் ஷீன் (ஆங்கில மொழி: Michael Sheen) (பிறப்பு: 5 பெப்ரவரி 1969) ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, அண்டர்வேர்ல்ட் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஷீன்&oldid=2720765" இலிருந்து மீள்விக்கப்பட்டது