கிறிஸ்டென் ஸ்டீவர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டென் ஸ்டீவர்ட்
Kristen Stewart adjusted.jpg
இயற் பெயர் கிறிஸ்டென் ஜேய்மெஸ் ஸ்டீவர்ட்
பிறப்பு ஏப்ரல் 9, 1990 (1990-04-09) (அகவை 33)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா, அமெரிக்கா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1999–இன்று வரை

கிறிஸ்டென் ஜேய்மெஸ் ஸ்டீவர்ட் (பிறப்பு ஏப்ரல் 9, 1990) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கிறிஸ்டென் ஸ்டீவர்ட் ஏப்ரல் 9, 1990ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர் தனது 8வது வயதில் 1999ஆம் ஆண்டு தி தர்டீந்த் இயர் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

2009 ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்டீவர்ட்

திரைப்படங்கள்[தொகு]

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kristen Stewart
என்பதின் ஊடகங்கள் உள்ளன.