எலிசபெத் ரீசேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலிசபெத் ரீசேர்
Elizabeth Reaser
Elizabeth Reaser Comic-Con 2011.jpg
பிறப்புஎலிசபெத் ஆன் ரீசேர்
சூன் 15, 1975 (1975-06-15) (அகவை 44)
அமெரிக்கா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998–இன்று வரை

எலிசபெத் ரீசேர் (ஆங்கிலம்:Elizabeth Reaser) (பிறப்பு: ஜூன் 15, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற பல திரைப்படங்கலும் ஹேக், சாவெட், கிரேஸ் அனாடமி, ட்ரூ டிடக்டிவ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_ரீசேர்&oldid=2219820" இருந்து மீள்விக்கப்பட்டது