திக்லிப்டெரா புப்லியுரோய்டெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திக்லிப்டெரா புப்லியுரோய்டெசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. bupleuroides
இருசொற் பெயரீடு
Dicliptera bupleuroides
Nees.
வேறு பெயர்கள்

Dicliptera roxburghiana var. bupleuroides

திக்லிப்டெரா புப்லியுரோய்டெசு (தாவர வகைப்பாட்டியல்: Dicliptera bupleuroides) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் [1] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “திக்லிப்டெராபேரினத்தில், 223 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1832 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[3] இந்தியா, வங்களாதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, வியாட்நாம், நேபாளம், லாவேசு ஆகிய நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம், மூலிகையாக பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.பாக்டீரியா, புற்றுநோய், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் ஆய்வில் பயனாகிறது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:30000618-2#children
  2. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:331554-2#children
  3. "Dicliptera bupleuroides". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Dicliptera bupleuroides". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  4. https://www.mdpi.com/1420-3049/26/23/7196
  5. http://www.flowersofindia.net/catalog/slides/Thorowax%20Foldwing.html

இதையும் காணவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]