தாசுமேனியப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Animalia
தைலேசீன்[1]
புதைப்படிவ காலம்:ஆரம்ப பிலியோசீன்–தற்காலம்
தைலேசீன்கள், வாஷிங்டன் டி.சி., அநேகமாக 1906
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
Infraclass:
மார்சூப்பிகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. cynocephalus
இருசொற் பெயரீடு
Thylacinus cynocephalus
(ஹாரிஸ், 1808)[3]
     தாசுமேனியாவில் தைலேசீனின் வாழ்விடங்கள்[4]
வேறு பெயர்கள்
பட்டியல்
 • Didelphis cynocephala ஹாரிஸ், 1808[3]
 • Dasyurus cynocephalus ஜெப்ரே, 1810[5]
 • Thylacinus harrisii டெம்மிங், 1824[6]
 • Dasyurus lucocephalus கிரான்ட், 1831[7]
 • Thylacinus striatus வார்லோ, 1833[8]
 • Thylacinus communis ஆனோன்., 1859[9]
 • Thylacinus breviceps கிரெப்ட், 1868[10]

தாசுமேனியப் புலி அல்லது தைலேசீன்[11] (ஆங்கிலப் பெயர்: thylacine, உயிரியல் பெயர்: Thylacinus cynocephalus) என்பது தற்காலத்தில் அற்றுவிட்ட, ஊன் உண்ணும் பைம்மாவினங்களிலேயே மிகப் பெரியதாகும். இது தாசுமேனியப் புலி (இதன் அடிமுதுகின் கோடுகளின் காரணமாக) அல்லது தாசுமேனிய ஓநாய்[12] என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியக் கண்டம், தசுமேனியா, நியூ கினி ஆகிய இடங்களில் காணப்பட்டது. இது புலிகளைப் போன்ற வரிகளும், கங்காருவைப் போன்ற தடித்த பின் வாலையும் உடையது.

மேய்ச்சல் ஆடுகளைத் தாக்கி உண்பதால், விவசாயிகளால் பெருமளவு வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்ட உயிரினம். இந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் ஓநாய், 1936இல் மிருகக் காட்சி சாலையில் இறந்துவிட்டதோடு இதன் எண்ணிக்கை முடிவிற்கு வந்தது.

[13] 

மேற்கோள்கள்[தொகு]

 1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 23. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=10800004. 
 2. Burbidge, A. A.; Woinarski, J. (2016). "Thylacinus cynocephalus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T21866A21949291. http://www.iucnredlist.org/details/21866/0. பார்த்த நாள்: 7 September 2016. 
 3. 3.0 3.1 Harris, G. P. (1808). "Description of two new Species of Didelphis from Van Diemen's Land". Transactions of the Linnean Society of London 9 (1): 174–178. doi:10.1111/j.1096-3642.1818.tb00336.x. https://www.biodiversitylibrary.org/page/757948. பார்த்த நாள்: 21 February 2018. 
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Paddle என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. Geoffroy-Saint-Hilaire, [Étienne] (1810). "Description de deux espèces de Dasyures (Dasyurus cynocephalus et Dasyurus ursinus)". Annales du Muséum National d'Histoire Naturelle 15: 301–306. https://www.biodiversitylibrary.org/page/3546569. பார்த்த நாள்: 21 February 2018. 
 6. Temminck, C. J. (1827). "Thylacine de Harris. – Thylacinus harrisii". Monographies de mammalogie. 1. Paris: G. Dufour et Ed. d'Ocagne. பக். 63–65. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k5800774n/f100.image. 
 7. Grant, J. (1831). "Notice of the Van Diemen's Land Tiger". Gleanings in Science 3 (30): 175–177. https://www.biodiversitylibrary.org/page/51532039. பார்த்த நாள்: 21 February 2018. 
 8. Warlow, W. (1833). "Systematically arranged Catalogue of the Mammalia and Birds belonging to the Museum of the Asiatic Society, Calcutta". The Journal of the Asiatic Society of Bengal 2 (14): 97. https://www.biodiversitylibrary.org/page/37178581. பார்த்த நாள்: 21 February 2018. 
 9. "Genus Thylacinus, Temm.". Descriptive Catalogue of the Specimens of Natural History in Spirit Contained in the Museum of the Royal College of Surgeons of England. Vertebrata: Pisces, Reptilia, Aves, Mammalia. London: Taylor and Francis. 1859. பக். 147. https://www.biodiversitylibrary.org/page/21732931. 
 10. Krefft, Gerard (1868). "Description of a new species of Thylacine (Thylacinus breviceps)". The Annals and Magazine of Natural History. Fourth Series 2 (10): 296–297. doi:10.1080/00222936808695804. https://www.biodiversitylibrary.org/page/22248158. பார்த்த நாள்: 21 February 2018. 
 11. Macquarie ABC Dictionary. The Macquarie Library Pty Ltd.. 2003. பக். 1032. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-876429-37-9. 
 12. As well as the common alternative names, the thylacine was referred to by a range of other names, which often makes clear identification of the species in historical records difficult. Other names by which it is occasionally identified include marsupial wolf, marsupial கழுதைப்புலி, வரிக்குதிரை wolf, kangaroo wolf, zebra ஒப்போசம், marsupial tiger, tiger cat, Tasmanian pouched wolf, and hyena opossum.
 13. வார்ப்புரு:Manorama tell me why April 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசுமேனியப்_புலி&oldid=3930743" இலிருந்து மீள்விக்கப்பட்டது