தாக்குதல் (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாக்குதல் (impulse) என்பது பெரும விசை குறுகிய காலத்தில் செயல்படும் பொழுது, விசையின் மதிப்பு. காலம் ஆகியவற்றின் பெருக்கல் பலனாக இருக்கும். சுத்தியலின் மூலம் சுவரில் ஆணியடிப்பதும் தாக்குதலே ஆகும். இவ்வகை விசையில் பயன் தருவதும் (சுத்தியலால் ஆணி அறைதல்) பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு (வாகன விபத்துக்கள்). இதனை இலங்கை வழக்கில் கணக்காய்வு விசை எனவும் சொலவதுண்டு.

I தாக்குதல் (J எனவும் குறிக்கப்படும்),
F விசை
dt நேரத்தை பொறுத்து இது அமைகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்குதல்_(இயற்பியல்)&oldid=2223090" இருந்து மீள்விக்கப்பட்டது