தேற்றம்
Appearance
தேற்றம் (theorem) என்பது கணிதவியலில் நிறுவப்பட்ட ஒரு கருத்து ஆகும். ஏற்கெனவே நிறுவப்பட்ட வேறோரு தேற்றத்தைப் பயன்படுத்தியும் தர்க்க ரீதியில் புதிய தேற்றங்கள் நிறுவப்படுகின்றன. தேற்றங்கள் இரண்டு பகுதிகளால் ஆனவை. முதல் பகுதி கொள்கைப் பகுதி. இரண்டாம் பகுதி முடிவுகள் பகுதி.
கருதுகோள்களுக்கும் தேற்றங்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. தேற்றங்கள் தர்க்க அடிப்படையிலானவை. கருதுகோள்களோ அனுபவ அடிப்படையிலானவை.[1]
பித்தாகரஸ் தேற்றம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். குறைந்தது 370 சான்றுகளைக் கொண்டு இத்தேற்றத்தை நிறுவ முடியும்.[2]
புறச்சான்றுகள்
[தொகு]- ↑ However, both theorems and theories are investigations. See Heath 1897 Introduction, The terminology of ஆர்க்கிமிடீஸ், p. clxxxii:"theorem (θεὼρνμα) from θεωρεἳν to investigate"
- ↑ For full text of 2nd edition of 1940, see Elisha Scott Loomis. "The Pythagorean proposition: its demonstrations analyzed and classified, and bibliography of sources for data of the four kinds of proofs" (PDF). Education Resources Information Center. Institute of Education Sciences (IES) of the U.S. Department of Education. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04. Originally published in 1940 and reprinted in 1968 by National Council of Teachers of Mathematics.