தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை
தோற்றம்
(தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எனப்படுவோர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளைக் குறிக்கும். மாவீரர்களின் எண்ணிக்கைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
ஆண்டுவாரியான எண்ணிக்கை
[தொகு]விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு:
| ஆண்டு | மாவீரர் எண்ணிக்கை |
|---|---|
| 1982 | 01 |
| 1983 | 15 |
| 1984 | 50 |
| 1985 | 188 |
| 1986 | 320 |
| 1987 | 518 |
| 1988 | 382 |
| 1989 | 419 |
| 1990 | 965 |
| 1991 | 1622 |
| 1992 | 792 |
| 1993 | 928 |
| 1994 | 378 |
| 1995 | 1508 |
| 1996 | 1380 |
| 1997 | 2112 |
| 1998 | 1805 |
| 1999 | 1549 |
| 2000 | 1973 |
| 2001 | 761 |
| 2002 | 46 |
| 2003 | 72 |
| 2004 | 80 |
| 2005 | 56 |
| 2006 | 1002 |
| 2007 | 860 அக்டோபர் வரை |
| 2008 |
கரும்புலிகளின் எண்ணிக்கை
[தொகு]கரும்புலிகளின் மாவீரர்கள் விபரம் பின்வருமாறு:[1]
| மாவட்டம் | தரைக் கரும்புலி | கடற் கரும்புலி | மொத்தம் |
|---|---|---|---|
| யாழ்ப்பாணம் | 42 | 136 | 178 |
| மட்டக்களப்பு | 26 | 21 | 47 |
| அம்பாறை | 05 | 05 | 10 |
| திருமலை | 06 | 17 | 23 |
| வவுனியா | 03 | 12 | 15 |
| முல்லைத்தீவு | 04 | 13 | 17 |
| கிளிநொச்சி | 07 | 26 | 33 |
| மன்னார் | 07 | 06 | 13 |
| வெளிப்பிரதேசங்கள் | 02 | 05 | 07 |
| மொத்தம் | 102 | 241 | 343 |
படை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை
[தொகு]படைநடவடிக்கைகளின்படி மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
| நடவடிக்கை | மாவீரர் எண்ணிக்கை |
|---|---|
| ஆகாயக் கடல் வெளிச் சமர் | 604 |
| மணலாறு | 233 |
| தவளைப் பாய்ச்சல் | 460 |
| கொக்குத்தொடுவாய் | 175 |
| இடிமுழக்கம் | 181 |
| சூரியகதிர் (ரிவிரச) | 438 |
| ஓயாத அலைகள் ஒன்று | 315 |
| சத்ஜெய 1 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் | 100 |
| சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் | 133 |
| பரந்தன் ஆனையிறவு | 193 |
| வவுணைதீவு | 103 |
| கிளிநொச்சி, பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் | 300 |
| ஓயாத அலைகள் இரண்டு | 403 |
| ஜெயசிக்குறு படைநடவடிக்கையும் அதன்மீதான எதிர்த்தாக்குதலும் | 2146 |
| ஓயாத அலைகள் மூன்று | 1336 |
| ஓயாத அலைகள் நான்கு | 181 |
| தீச்சுவாலை முறியடிப்புச் சமர் | 141 |
வேறு
[தொகு]எல்லைப்படை மாவீரர்கள், காவற்துறையினர் மாவீரர்கள், மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் விபரம் பின்வருமாறு:
| பிரிவு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
|---|---|---|---|
| எல்லைப்படை மாவீரர் | 274 | 05 | 279 |
| காவற்துறை மாவீரர் | 34 | 03 | 37 |
| மாமனிதர் | 18 | - | 18 |
| நாட்டுப்பற்றாளர்கள் | 434 | 26 | 460 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தற்கொடைப்படையான கரும்புலிகளின் படிமங்கள்- Black Tigers self-benefaction force images". கருத்துக்களம். Retrieved 2021-11-16.