தனியார் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனியார் வங்கிகள் என்பது தனிநபர்களாலோ அல்லது ஒரு தனி நபர்கள் இணைந்து நடத்தும் கூட்டு நிறுவனங்களாலோ அல்லது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக அரசாங்கத்தில் பதிவுற்ற நிறுவனங்களாலோ வங்கிச்சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் வங்கி நிறுவனங்கள் ஆகும்.

உலக அளவிலும் இந்திய அளவிலும் இத்தகைய தனியார் வங்கிகள் நீண்ட பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்டுள்ளன.

உலகில் உள்ள குறிப்பிடத்தக்க தனியார் வங்கிகள்[தொகு]

சீனா[தொகு]

பிரான்சு[தொகு]


இந்தியா[தொகு]

இந்திய வங்கிச் சட்டத்தின் கீழ் அட்டவணையிட்ட வணிக வங்கிகள் என வரையறுக்கப்பட்டுள்ள தனியார் வங்கிகள்..

பழைய தனியார்வங்கிகள் (1990 ஆம் ஆண்டிற்கு முன்பு)[தொகு]

1990 ஆம் ஆண்டிற்கு முன்பு:

  1. எஸ்பிஐ கமர்சியல் மற்றும் இண்டர்நேசனல் வங்கி லிட்.
  2. ஐஎன்ஜி வைசியா வங்கி லிமிடெட்
  3. கர்நாடகா வங்கி லிமிடெட்
  4. கரூர் வைசியா வங்கி லிமிடெட்
  5. சௌத் இந்தியன் வங்கி லிமிடெட்
  6. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிட்.
  7. தனலட்சுமி வங்கி லிட்.
  8. நைனிடால் வங்கி லிட்.
  9. ரத்னாகர் வங்கி லிட்.
  10. லட்சுமி விலாசு வங்கி லிட்.
  11. ஜம்மு அண்ட் காசுமீர் வங்கி லிமிடெட்
  12. பேங்க் ஆப் ராஜஸ்தான் லிட்
  13. கத்தோலிக் சிரியன் வங்கி லிமிடெட்
  14. சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்
  15. பெடரல் வங்கி லிட்

புதிய தனியார் வங்கிகள் (1990 ஆம் ஆண்டிற்கு பிறகு)[தொகு]

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு:

  1. இண்டஸ்இண்ட் வங்கி லிட்.
  2. எஸ் பேங்க் லிமிடெட்
  3. கோட்டக் மகீந்திரா வங்கி லிட்.
  4. டெவலெப்மெண்ட் கிரடிட் வங்கி லிட்.
  5. ஆக்சிஸ் வங்கி
  6. எச்டிஎப்சி வங்கி
  7. ஐசிஐசிஐ வங்கி

ஜெர்மனி[தொகு]

Schwäbische Bank (தற்போது எம்.எம். வார்பர்க் & கோ -இன் துணை நிறுவனம்)

இத்தாலி[தொகு]

  • Banca Sella Group, 1886 இல் ஆரம்பிக்கப்பட்டது.

லீக்கின்ஸ்டைன்[தொகு]

  • LGT வங்கி , வாதூசு, 1920 ம் ஆண்டு துவங்கப்பட்டது; லீக்கின்ஸ்டைன் மன்னர் குடும்பத்தின் உடைமை நிறுவனம்.

நெதர்லாந்து[தொகு]

சுவிட்சர்லாந்து[தொகு]

ஐக்கிய இராச்சியம்[தொகு]

நார்த்தாம்டன்ஷையர் என்ற இடத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.

ஐக்கிய அமெரிக்கா[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியார்_வங்கி&oldid=3711334" இருந்து மீள்விக்கப்பட்டது