டிரைட்டன் (சங்குப் பேரினம்)
தோற்றம்
| டிரைட்டன் புதைப்படிவ காலம்: | |
|---|---|
| இடம்புரி டிரைட்டன் சங்கின் துளைப் பக்கம் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| தரப்படுத்தப்படாத: | clade Caenogastropoda clade Hypsogastropoda clade Littorinimorpha |
| பெருங்குடும்பம்: | [Tonnoidea] |
| குடும்பம்: | ரனேலிடே |
| துணைக்குடும்பம்: | [Cymatiinae] |
| பேரினம்: | Charonia Gistel, 1847 |
| மாதிரி இனம் | |
| Murex tritonis L, 1758 | |
டிரைட்டன் (Charonia) என்பது பெரிய கடல் நத்தையின் ஒரு பேரினம் ஆகும். இவை ரனேலிடே குடும்ப கடல் வாழ் குடற்காலி மெல்லுடலி ஆகும்.[1]
பெயர்
[தொகு]டிரைட்டன் அல்லது டிரைட்டன் எக்காளம் என்ற பெயர் கடலின் கிரேக்கக் கடவுளான டிரைட்டன் மூலம் பெறப்பட்டது. இக்கடவுள் இவ்வினச் சங்கையொத்த கடல் சங்குக் கொம்பை ஊதுவதுபோல் சித்தரிக்கப்படுவதுண்டு.
உசாத்துணை
[தொகு]- ↑ Bouchet, P.; Gofas, S. (2015). Charonia Gistel, 1847. Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=138425 on 2015-03-15
- Beu A.G. 1998. Indo-West Pacific Ranellidae, Bursidae and Personidae (Mollusca: Gastropoda). A monograph of the New Caledonian fauna and revisions of related taxa. Mémoires du Muséum national d'Histoire naturelle 178: 1-255
வெளி இணைப்புகள்
[தொகு]- An article on the crown-of-thorns starfish பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம் which contains excellent pictures of one being eaten by a triton.