டிரைட்டன் சங்கு
Jump to navigation
Jump to search
டிரைட்டன் சங்கு | |
---|---|
![]() | |
டிரைட்டன் சங்கு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | மெல்லுடலி |
வகுப்பு: | குடற்காலி |
தரப்படுத்தப்படாத: | clade Caenogastropoda clade Hypsogastropoda clade Littorinimorpha |
பெருங்குடும்பம்: | Tonnoidea |
குடும்பம்: | ரனேலிடே |
துணைக்குடும்பம்: | [Cymatiinae] |
பேரினம்: | [Charonia] |
இனம்: | C. tritonis |
மூவுறுப்புப் பெயர் | |
Charonia tritonis (L, 1758) |
டிரைட்டன் சங்கு (Charonia tritonis) எனப்படுவது ரனேலிடே குடும்ப கடல்வாழ் குடற்காலி மெல்லுடலியின் பெரிய கடல் நத்தை இனத்தைச் சேர்ந்த சங்கு ஆகும். இது இரண்டு அடி (60 செ.மீ) நீளம் வரை காணப்படும்.[1]
இவ்வினம் செங்கடல் உட்பட்ட இந்திய பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகிறது.[1]
இதன் ஓடு அலங்காரப் பொருளாகவும், சிலவேளைகளில் எக்காளம் போல மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 "Descriptions and articles about the Triton's Trumpet (Charonia tritonis) – Encyclopedia of Life". Eol.org (2011-02-16). பார்த்த நாள் 2014-12-07.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் Charonia tritonis என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |