டாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம் (சாகர் பல்கலைக்கழகம்)
குறிக்கோளுரை"From Unreal To The Real"
வகைபொது
உருவாக்கம்18 July 1946
நிறுவுனர்Sir Hari Singh Gour
துணை வேந்தர்பேரா. ராகவேந்திர திவாரி
கல்வி பணியாளர்
500
பட்ட மாணவர்கள்19000
உயர் பட்ட மாணவர்கள்10000
அமைவிடம்சாகர், மத்திய பிரதேசம், இந்தியா
வளாகம்கிராமம்
சேர்ப்புUGC
இணையத்தளம்www.dhsgsu.ac.in

டாக்டர். ஹரி சிங் சாகர் பல்கலைக்கழகம் (இந்தி: डॉ. हरिसिंह गौर विश्वविद्यालय or Dr Harisingh Gour Vishwavidyalaya), முன்பு மிகப்பிரபலமான சாகர் பல்கலைக்கழகம் (இந்தி: सागर विश्वविद्यालय)  என்பது இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள சாகர் நகரில் அமையப்பெற்றுள்ள  நடுவன் பல்கலைக்கழகம் ஆகும்.1964 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி பிரித்தானிய ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட போது இப்பல்கலைக்கழகம் சாகர் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது.பின்னர் 1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இப்பல்கலைக்கழகத்தை நிறுவிய சர் ஹரி சிங் கவுர் அவர்களின் பெயரை மாநில அரசு சூட்டியது.[1] இப்பல்கலைக்கழகம் மத்தியப் பிரதேசத்தின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]