டர்குனோவ் மறைசுடு மரைகுழல் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டர்குனோவ்
SVD Dragunov.jpg
டர்குனோவ் மறைசுடு நீள் துப்பாக்கி
வகைஅரைத்தானியக்க மறைசுடு நீள் துப்பாக்கி, குறிப்பிட்ட குறிதவறாது சுடுபவர் மறைசுடு நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுசோவியத் ஒன்றியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1963–தற்போது
பயன் படுத்தியவர்பார்க்க பாவனையாளர்
போர்கள்வியட்நாம் போர்[1]
கம்போடிய–வியட்நாம் போர்
ஆப்கான் சோவியத் போர்
வளைகுடாப் போர்
சோமாலிய உள்நாட்டுப் போர்
ஆப்கானித்தானில் போர் (2001–14)
ஈராக் போர்
முதலாவது செச்சினியப் போர்
இரண்டாவது செச்சினியப் போர்s
கார்கில் போர்
2011 லிபிய உள்நாட்டுப் போர்
சிரிய உள்நாட்டுப் போர்
யெமன் உள்நாட்டுப் போர் (2015)[2]
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்டர்குனோவ்
வடிவமைப்பு1958
தயாரிப்பாளர்இஸ்மாஸ்
உருவாக்கியது1963–தற்போது[3]
மாற்று வடிவம்பல
அளவீடுகள்
எடை4.30 kg (9.48 lb) (with scope and unloaded magazine)[3]
4.68 kg (10.3 lb) (SVDS)
4.40 kg (9.7 lb) (SVU)
5.02 kg (11.1 lb) (SWD-M)
நீளம்1,225 mm (48.2 in) (SVD)[3]
1,135 mm (44.7 in) stock extended / 815 mm (32.1 in) stock folded (SVDS)
900 mm (35.4 in) (SVU)
1,125 mm (44.3 in) (SWD-M)
சுடு குழல் நீளம்620 mm (24.4 in) (SVD, SWD-M)[3]
565 mm (22.2 in) (SVDS)
600 mm (23.6 in) (SVU)

தோட்டா7.62×54mmR[3]
வெடிக்கலன் செயல்வாயு இயக்க, சுழழும் ஆணி
சுடு விகிதம்30 rounds/min
வாய் முகப்பு  இயக்க வேகம்830 m/s (2,723 ft/s) (SVD)
810 m/s (2,657.5 ft/s) (SVDS)
800 m/s (2,624.7 ft/s) (SVU)
செயல்திறமிக்க அடுக்கு800 m (875 yd)
கொள் வகை10-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை[3]
காண் திறன்PSO-1 தொலைநோக்கி, 1PN51/1PN58 இரவுப் பார்வையுடன் இரும்பு காண் குறிகளும் மாற்றக்கூடிய காண் குறியும்

டர்குனோவ் மறைசுடு நீள் துப்பாக்கி (Dragunov sniper rifle) என்பது சோவியத் ஒன்றியம் தயாரித்த, 7.62×54மிமீ ரவை கொண்ட ஒரு அரைத்தானியக்க, மறைசுடு நீள் துப்பாக்கி/குறிப்பிட்ட குறிதவறாது சுடுபவர் நீள் துப்பாக்கி ஆகும்.

டர்குனோவ் சிறுபடைப்பிரிவின் துணை ஆயுதமாக வடிவமைக்கப்பட்டது. சாதாரண படைகளின் துணை இயந்திரத் துப்பாக்கி, தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகியவற்றின் பாவனையால் நீண்ட தூரத் திறன் இழக்கப்பட்டதால் இத்துப்பாக்கி முக்கியத்துவம் பெற்றது.

பாவனையாளர்[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. "Weapons corner: sniper rifles then and now". Infantry Magazine. 2006. http://findarticles.com/p/articles/mi_m0IAV/is_4_95/ai_n16884011. 
 2. Yemen War 2015 – Heavy Clashes On The Saudi Border As Houthi Rebels Attack Saudi Military Outposts (in Arabic). Yemen. 2015. Event occurs at 9:46. 19 June 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Hogg, Ian (2002). Jane's Guns Recognition Guide. Jane's Information Group. ISBN 0-00-712760-X.
 4. 4.0 4.1 Miller, David (2001). The Illustrated Directory of 20th Century Guns. Salamander Books Ltd. ISBN 1-84065-245-4.
 5. The World Defence Almanac 2006, page. 95, Mönch Publishing Group, Bonn 2006
 6. http://www.bdmilitary.com/index.php?option=com_content&view=article&id=215&Itemid=95[தொடர்பிழந்த இணைப்பு]
 7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 7.12 Jones, Richard D. Jane's Infantry Weapons 2009/2010. Jane's Information Group; 35 edition (January 27, 2009). ISBN 978-0-7106-2869-5.
 8. 7.62 mm SNIPPING RIFLE.Retrieved on September 29, 2008. பரணிடப்பட்டது 2009-01-06 at the வந்தவழி இயந்திரம்
 9. http://www.army.cz/assets/files/9334/zbrane_definit.pdf
 10. "The Finnish Defence Forces 7.62 TKIV Dragunov". மூல முகவரியிலிருந்து 28 ஏப்ரல் 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 November 2014.
 11. http://www.defenseimagery.mil/imagery.html#guid=7712ecc946c9d0cea6d40c00c5c8878f43b1e2d3
 12. Singh, Lieutenant General R.K. Jasbir. Indian Defence Yearbook. India: Natraj Publishers. பக். 388–391. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86857-11-3. 
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2011-07-17 அன்று பரணிடப்பட்டது.
 14. Walter, John (2006). Rifles of the World. Krause Publications. பக். 100–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89689-241-7. 
 15. Jones, Richard (2009). Jane's Infantry Weapons 2009–2010. Jane's Information Group. பக். 897. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7106-2869-2. 
 16. Iraqi Al Kadesiah. பரணிடப்பட்டது 2009-01-02 at the வந்தவழி இயந்திரம் Retrieved on August 26, 2008.
 17. Small Arms (Infantry Weapons) used by the Anti-Coalition Insurgency. பரணிடப்பட்டது 2008-12-09 at the வந்தவழி இயந்திரம் Retrieved on August 26, 2008.
 18. "Dragunov dot net – SVD rifles in use in Europe". மூல முகவரியிலிருந்து 2013-02-11 அன்று பரணிடப்பட்டது.
 19. https://fas.org/nuke/guide/dprk/nkor.pdf
 20. "SVD". பார்த்த நாள் 2013-03-12.
 21. "Karabin wyborowy SWD-M – zapomniana modernizacja". மூல முகவரியிலிருந்து 2015-04-29 அன்று பரணிடப்பட்டது.
 22. "NCBiR będzie finansowało MSBS-5,56 – Altair Agencja Lotnicza". பார்த்த நாள் 13 November 2014.
 23. Úvodná stránka :: Ministerstvo obrany SR
 24. "SLAHLAR". மூல முகவரியிலிருந்து 14 டிசம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 November 2014.
 25. "http://img313.imageshack.us/img313/4062/487043li7.jpg iin Google Grsel Sonular". பார்த்த நாள் 13 November 2014.
 26. Sniper Rifle in PAVN (Vietnamese)
 27. Chávez’s Bid for Russian Arms Pains U.S. Retrieved on September 21, 2008.
 28. "El Fusil Dragunov SVD" Retrieved on March 17, 2016

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
SVD
என்பதின் ஊடகங்கள் உள்ளன.