சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கு என்பது Dioscorea என்ற பேரினத்தில் உள்ள சில இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இது உண்ணக்கூடிய வேர் வகையைச் சேர்ந்தது.[1]
வெளி இணைப்புகள்
- சேனைக்கிழங்கு
- சேனைக்கிழங்குச் சமையல்
- சேனைக்கிழங்கு வறுவல்
- சேனைக்கிழங்குக் குருமா
- சேனைக்கிழங்குப் பொறியல்
- ↑ "Dioscorea alata (white yam)". Centre for Agriculture and Biosciences International (CABI). 2017. பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.