செருவாஞ்சேரி

ஆள்கூறுகள்: 11°49′42″N 75°43′46″E / 11.8284°N 75.7295°E / 11.8284; 75.7295
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருவாஞ்சேரி
Cheruvanchery
கிராமம்
செருவாஞ்சேரி Cheruvanchery is located in கேரளம்
செருவாஞ்சேரி Cheruvanchery
செருவாஞ்சேரி
Cheruvanchery
இந்தியவின் கேரளாவில் அமைவிடம்
செருவாஞ்சேரி Cheruvanchery is located in இந்தியா
செருவாஞ்சேரி Cheruvanchery
செருவாஞ்சேரி
Cheruvanchery
செருவாஞ்சேரி
Cheruvanchery (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°49′42″N 75°43′46″E / 11.8284°N 75.7295°E / 11.8284; 75.7295
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்15.21 km2 (5.87 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,341
 • அடர்த்தி680/km2 (1,800/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்670650
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகே.எல்-58

செருவாஞ்சேரி (Cheruvanchery) இந்தியாவின் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அழிக்கப்பட்ட காலங்களின் கதை: செருவாஞ்சேரி என்ற வலைப்பதிவில் முதன்முறையாக நகரத்தின் விரிவான வரலாறு எழுதப்பட்டது. [1]

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செருவாஞ்சேரியின் மக்கள் தொகை 10,341 ஆகும். இதில் 4,900 (47.4%) ஆண்களும் 5,441 (52.6%) பெண்களும் இருந்தனர். செருவாஞ்சேரி கிராமம் 15.201 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இக்கிராமத்தில் 2,179 குடும்பங்கள் வசித்தனர். சராசரி பாலின விகிதம் மாநில சராசரியான 1084 என்பதை விட 1110 என்று அதிகமாக இருந்தது.

செருவாஞ்சேரி மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர். கேரள மாநிலத்தின் சராசரி கல்வியறிவு 94% என்பதை விட 92.7% என செருவாஞ்சேரியின் சராசரி குறைவாக இருந்தது; ஆண்களின் கல்வியறிவு 96.1% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 89.7% ஆகவும் இருந்தது. [2]

போக்குவரத்து[தொகு]

தலச்சேரி நகரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மங்களூர், கோவா மற்றும் மும்பையை வடக்குப் பக்கத்திலும், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை தெற்குப் பக்கத்திலும் அணுகலாம். இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைக்கிறது. மங்களூர்- பாலக்காடு பாதையில் உள்ள தலச்சேரி இரயில் நிலையம் அருகில் உள்ளது. இணையத்தில் முன்பதிவு செய்தால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரயில்கள் கிடைக்கின்றன. கண்ணூர், மங்களூர் மற்றும் கோழிக்கோட்டில் விமான நிலையங்கள் உள்ளன. கடை இரண்டும் பன்னாட்டு விமான நிலையங்கள் ஆனால் நேரடி விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kannur. Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. பக். 166,167. https://censusindia.gov.in/2011census/dchb/3202_PART_B_KANNUR.pdf. பார்த்த நாள்: 14 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருவாஞ்சேரி&oldid=3874409" இலிருந்து மீள்விக்கப்பட்டது