உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை எழும்பூர்–கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
★நாகர்கோவில் அதிவிரைவு வண்டி★
திருநெல்வேலி சந்திப்பில் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தென்னக இரயில்வே
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவேக விரைவு
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்13
முடிவுகன்னியாகுமரி (CAPE)
ஓடும் தூரம்740 கிமீ
சராசரி பயண நேரம்12 மணி, 25 நிமிடங்கள்
தொடருந்தின் இலக்கம்12633/12634
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1AC, 2AC, 3AC, SL, II
மாற்றுத்திறனாளி அனுகல்ஊனமுற்றவர் அணுகல்
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்உள்ளது
மற்றைய வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புRPM/WAP-7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25kV AC Traction 50 Hz
வேகம்67.5 km/h (41.9 mph) 120Km மணிக்கு
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்21 ஆம் பக்கம் பார்க்கவும்

கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி (Kanniyakumari Superfast Express) இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு அதிவேக விரைவுவண்டி. இது கன்னியாகுமரி - சென்னைக்கு இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது. இது ஓரிரவு தொடருந்து சேவையாகும்; மாலையில் புறப்பட்டு மறுநாள் காலையில் சேருமிடத்தை அடையும்.[1]

குறியீடு

[தொகு]

சென்னை - கன்னியாகுமரி தொடருந்துப் பயணத்திற்கு 12633 தொடருந்து குறியீடும், கன்னியாகுமரி - சென்னை தொடருந்துப் பயணத்திற்கு 12634 தொடருந்து குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.


'சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (12633) '[2]

கால அட்டவனை

[தொகு]
12633 ~ சென்னை எழும்பூர் → கன்னியாகுமரி ☆கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி☆
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS - 17:20 1
தாம்பரம் TBM 17:48 17:50
செங்கல்பட்டு சந்திப்பு CGL 18:18 18:20
மேல்மருவத்தூர் MLMR 18:43 18:45
திண்டிவனம் TMV 19:08 19:10
விழுப்புரம் சந்திப்பு VM 19:55 20:00
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 20:40 20:42
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 22:25 22:30 2
திண்டுக்கல் சந்திப்பு DG 23:37 23:40
மதுரை சந்திப்பு MDU 00:55 01:00
விருதுநகர் சந்திப்பு VPT 01:43 01:45
திருநெல்வேலி சந்திப்பு TEN 03:45 03:50
வள்ளியூர் VLY 04:24 04:25
நாகர்கோவில் சந்திப்பு NCJ 05:00 05:05
கன்னியாகுமரி CAPE 05:45 -
12634 ~ கன்னியாகுமரி → சென்னை எழும்பூர் ☆கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி☆
கன்னியாகுமரி CAPE - 17:45 1
நாகர்கோவில் சந்திப்பு NCJ 18:02 18:55
வள்ளியூர் VLY 18:34 18:25
திருநெல்வேலி சந்திப்பு TEN 19:15 19:20
கோவில்பட்டி CVP 20:13 20:15
சாத்தூர் SRT 20:35 20:37
விருதுநகர் சந்திப்பு VPT 21:08 21:10
மதுரை சந்திப்பு MDU 22:00 22:05
திண்டுக்கல் சந்திப்பு DG 23:17 23:20
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 00:30 00:35 2
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 02:03 02:05
விழுப்புரம் சந்திப்பு VM 03:03 03:05
திண்டிவனம் TMV 03:40 03:45
மேல்மருவத்தூர் MLMR 04:03 04:05
செங்கல்பட்டு சந்திப்பு CGL 04:33 04:35
தாம்பரம் TBM 05:03 05:05
மாம்பலம் MBM 05:24 05:25
சென்னை எழும்பூர் MS 06:10 -

பெட்டிகளின் வரிசை

[தொகு]

இந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளது.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
EOG UR UR S9 S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B4 B3 B2 B1 A2 A1 HA1 UR EOG

இந்த வண்டியில் 21 பெட்டிகள் உள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Revised train timings from today பரணிடப்பட்டது 2008-09-16 at the வந்தவழி இயந்திரம்", The Hindu (1 September 2004).
  2. "கால அட்டவணை". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.