கன்னியாகுமரி அதிவேக விரைவுத் தொடருந்து
Appearance
கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவேக விரைவு வண்டி |
நிகழ்நிலை | செயலில் உண்டு |
நிகழ்வு இயலிடம் | தெற்கு இரயில்வே |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | அதிவேக விரைவு |
வழி | |
தொடக்கம் | சென்னை எழும்பூர் (MS) |
இடைநிறுத்தங்கள் | 13 |
முடிவு | கன்னியாகுமரி (CAPE) |
ஓடும் தூரம் | 740 கிமீ |
சராசரி பயண நேரம் | 12 மணி, 25 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | தினசரி இரவு |
தொடருந்தின் இலக்கம் | 12633/12634 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | 1AC, 2AC, 3AC, SL II & EOG |
மாற்றுத்திறனாளி அனுகல் | |
இருக்கை வசதி | உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்) |
படுக்கை வசதி | உண்டு (படுக்கை வசதி பெட்டிகள்) |
Auto-rack arrangements | இல்லை |
உணவு வசதிகள் | On-Board Catering, e-Catering |
காணும் வசதிகள் | பெரிய சாளரங்கள் |
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
சுமைதாங்கி வசதிகள் | உள்ளது |
மற்றைய வசதிகள் | அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன. |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | RPM/WAP-7 |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
மின்சாரமயமாக்கல் | 25kV AC Traction 50 Hz |
வேகம் | 69 km/h (43 mph) 130Km மணிக்கு |
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே |
காலஅட்டவணை எண்கள் | 21 ஆம் பக்கம் பார்க்கவும் |
கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி (Kanniyakumari Superfast Express) இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு அதிவேக விரைவுவண்டி. இது கன்னியாகுமரி - சென்னைக்கு இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது. இது ஓரிரவு தொடருந்து சேவையாகும்; மாலையில் புறப்பட்டு மறுநாள் காலையில் சேருமிடத்தை அடையும்.[1]
குறியீடு
[தொகு]சென்னை - கன்னியாகுமரி தொடருந்துப் பயணத்திற்கு 12633 தொடருந்து குறியீடும், கன்னியாகுமரி - சென்னை தொடருந்துப் பயணத்திற்கு 12634 தொடருந்து குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
'சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (12633) '[2]
கால அட்டவணை
[தொகு]12633 ~ சென்னை எழும்பூர் → கன்னியாகுமரி ~ கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி | ||||
---|---|---|---|---|
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | வருகை | புறப்பாடு | நாள் |
சென்னை எழும்பூர் | MS | Source | 17:20 | |
தாம்பரம் | TBM | 17:48 | 17:50 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 18:18 | 18:20 | |
மேல்மருவத்தூர் | MLMR | 18:43 | 18:45 | |
திண்டிவனம் | TMV | 19:08 | 19:10 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 19:55 | 20:00 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 20:40 | 20:42 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 22:25 | 22:30 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 23:37 | 23:40 | |
மதுரை சந்திப்பு | MDU | 00:55 | 01:00 | |
விருதுநகர் சந்திப்பு | VPT | 01:43 | 01:45 | |
திருநெல்வேலி சந்திப்பு | TEN | 03:45 | 03:50 | |
வள்ளியூர் | VLY | 04:24 | 04:25 | |
நாகர்கோவில் சந்திப்பு | NCJ | 05:00 | 05:05 | |
கன்னியாகுமரி | CAPE | 05:45 | Destiantion | |
12634 ~ கன்னியாகுமரி → சென்னை எழும்பூர் ~ கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி | ||||
கன்னியாகுமரி | CAPE | Source | 17:45 | |
நாகர்கோவில் சந்திப்பு | NCJ | 18:02 | 18:55 | |
வள்ளியூர் | VLY | 18:34 | 18:25 | |
திருநெல்வேலி சந்திப்பு | TEN | 19:15 | 19:20 | |
கோவில்பட்டி | CVP | 20:13 | 20:15 | |
சாத்தூர் | SRT | 20:35 | 20:37 | |
விருதுநகர் சந்திப்பு | VPT | 21:08 | 21:10 | |
மதுரை சந்திப்பு | MDU | 22:00 | 22:05 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 23:17 | 23:20 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 00:30 | 00:35 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 02:03 | 02:05 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 03:03 | 03:05 | |
திண்டிவனம் | TMV | 03:40 | 03:45 | |
மேல்மருவத்தூர் | MLMR | 04:03 | 04:05 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 04:33 | 04:35 | |
தாம்பரம் | TBM | 05:03 | 05:05 | |
மாம்பலம் | MBM | 05:24 | 05:25 | |
சென்னை எழும்பூர் | MS | 06:10 | Destination |
பெட்டிகளின் வரிசை
[தொகு]இந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளது.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
EOG | UR | UR | S9 | S8 | S7 | S6 | S5 | S4 | S3 | S2 | S1 | B4 | B3 | B2 | B1 | A2 | A1 | HA1 | UR | EOG |
இந்த வண்டியில் 21 பெட்டிகள் உள்ளது
சுழலிருப்பு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Revised train timings from today பரணிடப்பட்டது 2008-09-16 at the வந்தவழி இயந்திரம்", The Hindu (1 September 2004).
- ↑ "கால அட்டவணை". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.