சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
فستیوال نبض گرجی محله - جشن رنگ - ورزش های نمایشی و سرسره گلی 03.jpg

சந்திப்பு அல்லது கூட்டம் என்பது இரண்டு அல்லது அதுக்கு மேற்பட்ட நபர்கள் முன்னேற்பாட்டின் படி ஒரு நோக்குக்காக கூடிவதாகும். நேரடியாக, அல்லது தொலைபேசி அல்லது இணையம் ஊடாகவோ சந்திப்பு நிகழலாம்.

சந்திப்பு வகைகள்[தொகு]

சந்திப்பு செயல்முறை[தொகு]

பொதுவாக சந்திக்க முன் கூட்டத்தைக் கூட்டுபவர் அதன் நோக்கத்தை மைய்யப்படுத்தி ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரிப்பார். அவர் கூட்டம் நடக்கும் இடம் அல்லது முறை, திகதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு தேவைப்படும் நபர்களுக்கு ஒரு அழைப்பு அனுப்புவார். எல்லோராலும் அல்லது அனேகரால் சந்திக்க முடிந்தால் கூட்டம் சொன்ன படி நடைபெறும். கூட்டத்தை ஒருவர் நெறிப்படுத்துவார். கூட்டத்தில் அசப்பட்ட விடயங்கள் பற்றி குறிப்புகள் (Minutes) எடுக்கப்படும். கூட்டம் நிறைவேறி சில நாட்களுக்குள் Minutes வெளியிடப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திப்பு&oldid=2742495" இருந்து மீள்விக்கப்பட்டது