திட்டமிடல்
Jump to navigation
Jump to search
திட்டமிடல் என்பது ஒரு விரும்பிய இலக்கை அடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி நினைப்பது மற்றும் செயல்படுத்துவது ஆகும். திட்டமிடல் ஒருவரின் நுண்ணறிவை அடிப்படையாகச் சார்ந்த செயலாகும். மேலும், திட்டமிடுதலுக்கு கருத்துரு திறன் மற்றும் உளவியல் அம்சங்கள் தேவை.
திட்டமிடல் ஒரு குறிப்பிட்ட செயல்முறை மற்றும் (குறிப்பாக மேலாண்மை, வர்த்தகம் போன்ற துறைகளில்) பல தொழில்களில் அவசியம். ஒவ்வொரு துறையில் வெவ்வேறுவிதமான நிறுவனங்களுள் திறன் மற்றும் செயல்திறனை அடைய உதவும் பல்வேறு வகை திட்டங்கள் உள்ளன. திட்டமிடல் கவனம் அம்சம் என்றாலும், இது கணித்தல் உடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது.